ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush Audio

Sai Baba Song ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush AudioTitle : ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-05-20 05:00:01
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:07:28
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं ஊஞ்சலின் மேல் | Oonjalin Mel | Shirdi Sai Baba Song With Lyrics in Tamil | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

***Shirdi sai baba songs – Shirdi ke Data Sabse Mahan ***
Song : Oonjalin Mel Saaindhirukkum Gurunadhane – Tamil Lyrics
Singer : Veda Vinayak
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tamildevotional#anushaudio

பாடல் : ஊஞ்சலின் மேல் சாய்ந்திருக்கும் குருநாதனே – தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேத விநாயக்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

ஊஞ்சலின் மேல்
சாய்ந்திருக்கும் குருநாதனே
இந்த உலகமெல்லாம்
போற்றுகின்ற சாய்நாதனே
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு …ஊஞ்சலின் மேல்

பாற்கடலின் மேல் துயிலும்
பரந்தாமன் இவன் தானோ
பன்னக சயனம் விட்டு
பக்கிரியாய் வளர்ந்தானோ
நாற்புறமும் பனிமலைகள்
நடுவில் ஒரு கயிலாயம்
நாளும் தவம் செய்கின்ற
ஞான சிவம் இவன் தானோ
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு …ஊஞ்சலின் மேல்

வெள்ளை நிற மேலாடை
வெண்தாடி முக வதனம்
அள்ளி அருள் தருவதிலே
அடியார்க்கு எளியவனாம்
கள்ளமில்லா புன்சிரிப்பு
கண் மூடி இருந்தாலும்
உள்ளமெல்லாம் உருவமில்லா
இறைவனோடு கலந்தவனாம்
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு …ஊஞ்சலின் மேல்

அன்னை தந்தையாகி நிற்பான்
அம்மையப்பன் அவனுக்கில்லை
கண்ணுறங்கு என்று சொல்லி
கருணை காட்ட யாரும் இல்லை
என்னப்பா என்னய்யா
ஏகாந்த சமயம் அய்யா
எங்கள் சொல்லை கேட்டு நீயும்
என்னரசே கண்ணுறங்காய்
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு
கண்ணுறங்கு சாயி கண்ணுறங்கு …ஊஞ்சலின் மேல்

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,Veda Vinayak,வேத விநாயக்,ஊஞ்சலின் மேல் சாய்ந்திருக்கும் குருநாதனே,Oonjalin Mel Saaindhirukkum Gurunadhane,Sai Ram Sai Shyam Sai Bhagwan,Shirdi ke Data Sabse Mahan,sai saranam baba saranam,shirdi sai baba songs,sai baba songs



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *