சிவவீ ர ஹனுமானே – Hanuman Aarti | Anjaneya aarti | Gayathri Girish | Anjaneyar Song | Vijay Musicals
#BhaktiGaane #DevotionalSongs #HanumanBhajan #BabaHanumanBhajan #Hanuman #HanumanBaba #HindiDevotionalSongs #HindiBhajan #BhajanGanga #BhajanAarti #BhajanSangrah #HindiDevotional #HindiBhajan #HindiBhajan
Songs Info :There are very beautiful bhajans சிவவீ ர ஹனுமானே – Hanuman Aarti | Anjaneya aarti | Gayathri Girish | Anjaneyar Song | Vijay Musicals that will hear you become disturbed, many such Bhajans are available in Bhaktigaane, listen to yourself and also tell others and share them together to help us
Songs Info :भगवान् जी के बहुत ही सुन्दर भजन हैं जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे
Siva Veera Hanumane Tamil – Hanuman aarti with lyrics | Anjaneya aarti – Devotional Song
Album : Varam Tharum Sri Anjaneya
Singer : Gayathri Girish
Music : Sivapuranam DV Ramani
Lyrics : P Senthikumar
Video : Kathiravan Krishnan
#Hanumanaarti#Anjaneya aarti#vijaymusical
பாடல் வரிகள் : with lyrics
சிவவீ ர ஹனுமானே
அருள்வாய் ஜெயராம தூதனே
போரூர் குடிகொண்ட பரமதயாளனே
போரூர் குடிகொண்ட பரமதயாளனே
போற்றினோம் உன்பாதம்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
புண்ணியத் திருத்தலமே
போரூர் ஹனுமானின் ஆலயமே
நிம்மதி தந்திடும் மாருதி சன்னதி
நிம்மதி தந்திடும் மாருதி சன்னதி
போரூர் தரும் வரமே
புவியில் ஜெயங்கள் தினம் வருமே
தேனிலும் பாலிலும் உன்னை வைத்தோம்
உன்திரு மேனிக்கண்டோம்
பசும்நெய் பன்னீரில் உன் அகம் குளிர
பசும்நெய் பன்னீரில் உன் அகம் குளிர
பிரதிஷ்டையும் கண்டுவிட்டோம்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
நர்த்தன கணபதி லட்சுமி ஹயக்ரீவர்
தக்ஷிணாமூர்த்தியுடன்
ஆனந்த தரிசனம் தந்திடும் ஸ்தலமே
ஆனந்த தரிசனம் தந்திடும் ஸ்தலமே
வட ராமேஸ்வரமே
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
வ்ருத்திய கணபதி பாலமுருகனும்
துர்க்கையும் பைரவரும்
மங்களம் தந்திடும் ரங்கநாதனும்
மங்களம் தந்திடும் ரங்கநாதனும்
மனக்குறைத் தீர்த்திடுவான்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
பார்வதியுடனே பள்ளிகொண்ட சிவனும்
காயத்ரி தேவியுமே
செல்வ விநாயகர் தன்வந்திரி பகவான்
செல்வ விநாயகர் தன்வந்திரி பகவான்
அருள்வது போரூரில்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
அஞ்சனை மைந்தனே அங்கதன் துணையே
அன்னையைக் காத்தவனே
அன்பின் இலக்கணம் ஆஞ்சநேயனே
அன்பின் இலக்கணம் ஆஞ்சநேயனே
அபயக்கராமத் தருவாய்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
கரங்களைக் கூப்பியக் கருணைக் கடலே
வரப்பிரசாதி ஹனுமான்
சைவ வைணவ சங்கமம் இங்கே
சைவ வைணவ சங்கமம் இங்கே
வெற்றிகள் தந்திடுவாய்
ஓம் ஸ்ரீராம் ஜெயஜெயராம்
#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestshyambhajan #kirta #lord #bhagwan #krishna #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #kirtan #Live #audio #MP3 #fullHD #aarti #katha #hearttouchin #devotionalsongs #lyricalvideos
Shree, Sri, Shri, Lord, God, Bhagwan, Jai, Jay, Karma, Peace, Value, Sanskar, Hindu, Religion, Sect, Bhajan, Aarti, Song, Chalisa, Praise, Mantra, Meditation, Mind, Enlightenment, Devotional, Guru, Guide, Divine, Force, Temple, Yoga, Dance, Pooja, Archana, Hare, Healing, Master, Teaching, Sanskrit, India, Culture, Daily, Life, Prayer, Ram, Sita, Shiva, Shankar, Ganesh, Ganpati, Krishna, Laxmi, Saraswati, Hanuman, Sai Baba, Kali, Durga, Ambe, Shreenathji, Maa, Hindi, MP3, Download, Stotra, Vishnu, Mahalaxmi, Ramayan, Gayatri, Free, Album, Sangraha