வியாழன் தோறும் | Viyazhan Thorum Dwaragamai | Shirdi Sai Baba Song | V M Mahalingam | Anush Audio

Sai Baba Song வியாழன் தோறும் | Viyazhan Thorum Dwaragamai | Shirdi Sai Baba Song | V M Mahalingam | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : வியாழன் தோறும் | Viyazhan Thorum Dwaragamai | Shirdi Sai Baba Song | V M Mahalingam | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-05-13 05:00:00
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:04:56
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan வியாழன் தோறும் | Viyazhan Thorum Dwaragamai | Shirdi Sai Baba Song | V M Mahalingam | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं வியாழன் தோறும் | Viyazhan Thorum Dwaragamai | Shirdi Sai Baba Song | V M Mahalingam | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Viyazhan Thorum Dwaragamayi – Tamil Lyrics
Singer : V M Mahalingam
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tamildevotional#anushaudio

பாடல் : வியாழன் தோறும் துவாரகமாயி – தமிழ்
குரலிசை : V M மகாலிங்கம்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

தமிழ் பாடல்வரிகள் :

வியாழன் தோறும் துவாரகமாயி வாசலில் ஒரு வைபவம்
வீதியெல்லாம் தோரணங்கள் பல்லாக்கிலே ஊர்வலம்
சமாதி முன்பு கொடிகள் ரெண்டு அபங்கதாள கீர்த்தனம்
சங்கம் கொம்பு ஊதிக்கொண்டு தாள வாத்யம் புறப்படும்
மல்லி முல்லை ரோஜாவாலே பல்லாக்கு அலங்காரமாம்
சாவடி பாபா படத்தை வைத்து ஆரத்தி காட்டி துவக்கமாம்
செவ்வாடை கட்டியங்காரர் செங்கோலைத் தூக்குவார்
முத்துக் குடைகள் பதாகைகள் கொடிகளை மேலே உயர்த்துவார்
வாணமோடு வெடிகள் முழங்க வாத்தியங்கள் ஒலிக்குமாம்
வந்திருக்கும் சாயி பக்தர் நெஞ்சமெல்லாம் களிக்குமாம்
சாவடியை நெருங்கியதும் பஞ்சாரத்தி நடக்குமாம்
சீரடி நகர் வீதியெல்லாம் பவனி வந்து முடிக்குமாம்
சாயி சரணம் பாபா சரணம் என்றே சொல்லி ஆடுவார்
சமஸ்தானம் வந்து கொடிகள் இறக்கி வைத்து பாடுவார்
ஆரத்தியை பார்த்த பின்னே அடியவர் மனம் மகிழுவார்
அழுத்த கண்ணும் தொழுத கையுமாக உள்ளம் நெகிழுவார்
வரிசையில் அந்த அருகினில் நின்று சாயி நாமம் பாடுவார்
வண்ண வண்ண பூக்களெடுத்து பாதங்களில் போடுவார்
தரிசனம் கண்ட ஆனந்தத்தில் துள்ளி துள்ளி ஆடுவார்
தஞ்சம் சாயிநாதாவென்று தாழிரண்டில் மோதுவார்

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,கதிரவன் கிருஷ்ணன்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,Viyazhan Thorum Dwaragamayi,வியாழன் தோறும் துவாரகமாயி,Mahalingam,மகாலிங்கம்



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *