வளங்கள் யாவும் | Valangal Yavum | Unnimenon | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Sai Baba Song வளங்கள் யாவும் | Valangal Yavum | Unnimenon | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : வளங்கள் யாவும் | Valangal Yavum | Unnimenon | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2021-05-20 06:00:01
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:07:26
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan வளங்கள் யாவும் | Valangal Yavum | Unnimenon | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं வளங்கள் யாவும் | Valangal Yavum | Unnimenon | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Valangal Yavum Thandhidave | Shirdi Sai Baba
Bhagavan Baba | Tamil Lyrics
Singer : Unni Menon
Lyrics & Music : Pradeep
Production : Vijay Musicals
#saibabasong#sairam#vijaymusicals

பாடல் : வளங்கள் யாவும் தந்திடவே | சீரடி சாய் பாபா
பகவான் பாபா | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : உன்னி மேனன்
கவியாக்கம் & இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

வளங்கள் யாவும் தந்திடவே வள்ளல் சாயி அவதரித்தார்
துன்பங்களை இன்பமென ஏற்றுக்கொண்டு
அருள்புரியும் துவாரகமாயி மன்னரவர்
சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்
ஞானம் தந்த தெய்வம் தன்னை ஞாலம் அறியவில்லை
பித்தன் என்று பேசி திரிந்து சித்தம் மயங்க பிழை பல புரிந்து
நித்தம் அவர்க்கு தீமை செய்த போதும் அருளினார்
வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஒங்க விந்தைகள் புரிந்தாரே
கல்லெறிந்தோர்க்கும் கல்வியைக் கொடுத்தார்
கண்ணன் தானென உணர்ந்திடச் செய்தார்
அன்றும் இன்றும் என்றும் உலகம் போற்றும் தெய்வமே
தன் பசி பொறுத்து நம் பசி போக்கும் தன்னலமில்லா மகான்
தொனியென்னும் தீபம் தரிசன யோகம்
அவர் சொன்ன மார்க்கம் ஐஸ்வர்யமாகும்
தரணி மீது மக்கள் பெற்ற பேறு சாயி தான்



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

tamil devotional songs,Shirdi Sai Baba,Bhagavan Baba,Tamil Lyrics,Unni Menon,Pradeep,Vijay Musicals,சீரடி சாய் பாபா,பகவான் பாபா,தமிழ் பாடல்வரிகள்,உன்னி மேனன்,பிரதீப்,விஜய் மியூசிக்கல்ஸ்,Valangal Yavum Thandhidav,வளங்கள் யாவும் தந்திடவே



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *