துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul | Varanum Baba | Deepika | Shirdi Sai Baba Song | Anush Audio

Sai Baba Song துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul | Varanum Baba | Deepika | Shirdi Sai Baba Song | Anush Audio

#BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba #SaaiBaba #HindiDevotionalSongs #HindiBhajan #BhajanGanga #BhajanAarti #BhajanSangrah #HindiDevotional #HindiBhajan #HindiBhajan

Title : துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul | Varanum Baba | Deepika | Shirdi Sai Baba Song | Anush Audio
Published By: Anush Audio
Date: 2015-03-10 06:18:29
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:05:14
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info :There are very beautiful bhajan துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul | Varanum Baba | Deepika | Shirdi Sai Baba Song | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane, listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं सावन स्पेशल ! துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul | Varanum Baba | Deepika | Shirdi Sai Baba Song | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

காலையில் தினமும் கண் விழித்தாள் கை தொழும் கடவுள் சாய் பாபா –
கூப்பிட்டதும் வருவார் கேட்டதும் தருவார் – ஓம் சாய் ராம் .

” Shirdi ke Data Sabse Mahan ” — Om Sai Namo Namaha Shree Sai Namo Namaha –
Om Sai Ram .
Album : Varanum Baba – Tamil Devotional Song
Song : Dwaragaiyin Arul
Singer : Deepika.
Music : V.Kishorekumar
Lyrics : Nanjilrajan.
Produced By Anush Audio
Contact : M Ravi – 9840649196
#saibabasong#besthits

Lyrics :

துவாரகையின் அருள் நாயகனே

துவாரகையின் அருள் நாயகனே
சரணம் சரணம் பாபா
மானிடராய் வந்த மாமணியே
சரணம் சரணம் பாபா

உன் பாதங்கள் தினம் தொடுவோர்
துயரம் எல்லாம் நீ துடைப்பாய்

விழுதிட உருகிட சறுகிட கருகிட
மனமது முழுவதும் அருள்தினம் பெருகிட

துவாரகையின் அருள் நாயகனே
சரணம் சரணம் பாபா
உனை பாடுகிறோம் உனை போற்றுகிறோம்
சரணம் சரணம் பாபா

கோவில்கள் பள்ளிவாசல்கள் எல்லாம்
ஒன்றென கூறிய அற்புதமே
வேதங்கள் உபதேசங்கள் அதை
கேட்டிட பாவங்கள் துடைத்திடுமே

பாபா உன்திருப்புகழ்
உலகம் முழுவதும் கூறிடுவோம்
உன் நாமம் தினம் பாடி
அமுதெனும் அருளை நாம் பெறுவோம்

காலம் எல்லாம் அருள் வேண்டி…….
காலம் எல்லாம் அருள் வேண்டி
காலடியில் வந்து தவம் கிடப்போம்

திருவடி பநிந்திட திருவருள் அணைந்திட
திருமுக தரிசனம்
தினம் தினம் கிடைத்திட

துவாரகையின் அருள் நாயகனே
சரணம் சரணம் பாபா
மானிடராய் வந்த மாமணியே
சரணம் சரணம் பாபா

பாரங்கள் மன சோகங்கள்
எல்லாம் உன் முகம்
பார்த்ததும் கரைந்திடுமே

தியானங்கள் பெரும் தியாகங்கள்
எல்லாம் உன் அடி
சேர்ந்திட வைத்திடுமே

பாபா உன் பொன்மொழிகள்
எல்லாம் உயர்ந்த பொக்கிஷங்கள்
அன்றாடம் கடைப்பிடிப்போம்
வாழ்வில் அடைவார் அற்புதங்கள்

தேவை என்பது இருக்காது……
தேவை என்பது இருக்காது
உனை தேடி வரும் அடியவருக்கு

அகமென புரமென அனைத்திலும்
அடங்கிய அதிசய பிறவி உன்
அருளினை அடைந்திட

துவாரகையின் அருள் நாயகனே
சரணம் சரணம் பாபா
மானிடராய் வந்த மாமணியே
சரணம் சரணம் பாபா

உன் பாதங்கள் தினம் தொடுவோர் }
துயரம் எல்லாம் நீ துடைப்பாய்

விழுதிட உருகிட சறுகிட கருகிட
மனமது முழுவதும் அருள்தினம் பெருகிட

துவாரகையின் அருள் நாயகனே
சரணம் சரணம் பாபா
உனை பாடுகிறோம் உனை போற்றுகிறோம்
சரணம் சரணம் பாபா

Listen to “Varanum Baba” Songs on your favorite Streaming Platforms

iTunes – https://apple.co/2JUQivL
Amazon – https://amzn.to/2XT3vz8
Gaana – http://bit.ly/2XU9VxO
JioSaavn – http://bit.ly/2XYktfk
Hungama – http://bit.ly/2XXyDgJ
Eros Now – http://bit.ly/2XUg9Oc
Raaga – http://bit.ly/2JUod83
Wynk – http://bit.ly/2XZ6rKw
Google Play – http://bit.ly/2XZ7LNu

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

Shree, Sri, Shri, Lord, God, Bhagwan, Jai, Jay, Karma, Peace, Value, Sanskar, Hindu, Religion, Sect, Bhajan, Aarti, Song, Chalisa, Praise, Mantra, Meditation, Mind, Enlightenment, Devotional, Guru, Guide, Divine, Force, Temple, Yoga, Dance, Pooja, Archana, Hare, Healing, Master, Teaching, Sanskrit, India, Culture, Daily, Life, Prayer, Ram, Sita, Shiva, Shankar, Ganesh, Ganpati, Krishna, Laxmi, Saraswati, Hanuman, Sai Baba, Kali, Durga, Ambe, Shreenathji, Maa, Hindi, MP3, Download, Stotra, Vishnu, Mahalaxmi, Ramayan, Gayatri, Free, Album, Sangraha



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *