சாய் பதமே கதி | Sai Pathame Kathi | Shirdi Sai Baba Song | Madhu Balakrishnan & Hisha | Anush Audio

Sai Baba Song சாய் பதமே கதி | Sai Pathame Kathi | Shirdi Sai Baba Song | Madhu Balakrishnan & Hisha | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : சாய் பதமே கதி | Sai Pathame Kathi | Shirdi Sai Baba Song | Madhu Balakrishnan & Hisha | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-04-22 05:00:03
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:06:05
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan சாய் பதமே கதி | Sai Pathame Kathi | Shirdi Sai Baba Song | Madhu Balakrishnan & Hisha | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us


Songs Info : बहुत ही सुन्दर भजन हैं சாய் பதமே கதி | Sai Pathame Kathi | Shirdi Sai Baba Song | Madhu Balakrishnan & Hisha | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Sai Pathame Kathi – Tamil Lyrics
Singer : Madhu Balakrishnan & Hisha
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tamildevotional#anushaudio

பாடல் : சாய் பதமே கதி – தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : மது பாலகிருஷ்ணன் & ஹிஷா
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

தாயாகி தந்தையென
தனிக் கருணை புரிவதோ
குருபாத கமலங்களாம்
சாயி பதமே கதி
ஸ்ரீ சாயி மந்த்ரம் நிதி
சாயிதான் எமக்கு எல்லாம்
நினையாது முன்வந்து
நிற்பினும் நிற்குமே
எனையாளும் சாயி அருள்
அணையாத துனியிலே
அரும்பிடும் உதியிலே
அழிப்பாரே மாயை இருள்
வளையாத சட்காவை
வலக்கரம் ஏந்துவான்
இடத்தோளின் மேலே ஜோலி
வணங்கியெழும் அடியார்க்கு
வற்றாத கருணையை
வழங்கிடும் சீரடி சாயி
பிக்ஷையென கையேந்தி
குரல்கொடுத்து வரும்வேளை
சிவனாக காட்சி கொடுப்பான்
பெற்றதை மற்றவர்க்கு
பகிர்ந்தவன் தரும்போது
ப்ரம்மாவை போல இருப்பான்
இஷ்டமுடன் ஊஞ்சலில்
கிடக்கின்ற போது அவன்
திருமாலை போல கிடப்பான்
எழிலான கஸ்மியுடன்
வெப்பமரத்தடி நிழலில்
ஒண்ணும் தெரியாமல் நடிப்பான்
மேகாவும் தாத்யாவும்
ஸ்ரீமஹல்சாபதியும்
செய்த பல பிறவி புண்யம்
ஏகாந்த வேளையில்
எடுக்கின்ற ஆரத்தியில்
எதிர் நின்றதெனது பாக்யம்
துரகாமாயீயில்
துனியதில் வீசுகின்ற
கற்பூரம் தீயிலெரியும்
துணையாக எப்பொழுதும்
ஸ்ரீ சாயிநாதனருள்
கூட வருமென்று புரியும்

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies

Download-Button1-300x157

#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,Madhu Balakrishnan,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,மது பாலகிருஷ்ணன்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,கதிரவன் கிருஷ்ணன்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,Hisha,ஹிஷா,Sai Pathame Kathi,சாய் பதமே கதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *