Sai Baba Song சாயி தொழுதோம் – பாடல்வரிகள் | Sayi Thozhuthom – Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio
Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba
Title : சாயி தொழுதோம் – பாடல்வரிகள் | Sayi Thozhuthom – Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio
Published By: Anush Audio
Date: 2020-11-26 04:00:05
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:07:20
Download Now: MP3 | MP4 | M4A
Songs Info: There are very beautiful bhajan சாயி தொழுதோம் – பாடல்வரிகள் | Sayi Thozhuthom – Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us
Songs Info : बहुत ही सुन्दर भजन हैं சாயி தொழுதோம் – பாடல்வரிகள் | Sayi Thozhuthom – Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे
Song : Sayi Thozhuthom | Shirdi Sai Baba Song
Singer : Rahul
Music : Pradeep
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
பாடல் : சாயி தொழுதோம் | சீரடி சாய் பாபா பாடல்
குரலிசை : ராகுல்
இசை : பிரதீப்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
ஓம் ஹ்ரீம் சாயி நாத
ஹம்ஸாய வித்மஹே
பரம ஹம்ஸாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்
சாயி தொழுதோம் உனை தினமே
வருவாயே மறு கணமே
நான்முகன் நாரணன் நமசிவாயன்
தத்தாத்ரேயனும் நீயே
வண்ணப்பொடிகள் கொண்டுன் வாசலில்
ரங்கோலியெனும் கோலமிட்டோம்
வாசனைப் பொருட்கள் சேர்த்த நன்னீரால்
உனக்கபிஷேகம் செய்கின்றோம்
பலவித அன்னம் இனிப்புகள் செய்து
பழங்களுடன் நெய்வேத்யம் செய்தோம்
நானிலம் முழுவதும் பக்தர்கள் கூடி
நாம சங்கீர்த்தனம் செய்கின்றோம்
வெண்சாமரம் வீசியுனக்கு
சேவை பல புரிந்தோம்
கண் திறந்து எம்மை பார்த்திடு
எம் சாயி தயவோடு காத்திடு
வண்ண வண்ண மலர்கள் எடுத்து
மாலை தொடுத்தோமே
சாற்றினோம் உன் தோள்களில்
ஏற்றுக்கொள்வாய் நீயதை
எமது விருப்பம் தன்னை
நிறைவேற்று சாயி
பலவண்ண பட்டு நூலில்
அங்க வஸ்திரம் நெய்தோம்
பணிவோடு சமர்பித்தோம்
பாசமுடனதை ஏற்றுக்கொள்
பரிவுடன் எம்மை பார்த்துக்கொள்
நவரத்தினங்கள் மின்னுகின்ற
கிரீட அழகை பார்த்தோம்
நாங்களும் அதை போல
மாற மனதில் எண்ணினோம்
நாளும் கோரிக்கை வைக்கின்றோம்
உனது கோவில் வேம்பது
கசப்பும் இனிப்பும் சேர்ந்தது
உண்டாலே போதும்
நோய்கள் யாவும் தீரும்
உமக்குள் எம்மை சேர்க்கும்
விதம் விதமாய் தீபம் ஏற்றி
ஆரத்தி செய்தோமே
காணும் கண்கள் புண்ணியம்
செய்ததே என்றும் பாக்கியம்
இசைக்கும் கீதம் ஒலிக்கும் இல்லம்
எங்கும் வளம் பெருகட்டும்
நலன்கள் யாவும் சேரட்டும்
ஆனந்தம் அனுதினமும்
அருள்புரிவாய் சாயி
Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic
In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies
#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan
devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional