கருணை தெய்வம் | Karunai Deivam Sri Sayi | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Sai Baba Song கருணை தெய்வம் | Karunai Deivam Sri Sayi | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : கருணை தெய்வம் | Karunai Deivam Sri Sayi | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2021-05-13 06:00:01
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:07:12
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan கருணை தெய்வம் | Karunai Deivam Sri Sayi | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं கருணை தெய்வம் | Karunai Deivam Sri Sayi | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Karunai Deivam Sri Sayi | Shirdi Sai Baba
Bhagavan Baba | Tamil Lyrics
Singer : P Darshikan
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Vijay Musicals
#saibabasong#sairam#vijaymusicals

பாடல் : கருணை தெய்வம் ஸ்ரீ சாயி | சீரடி சாய் பாபா
பகவான் பாபா | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : P தர்ஷிகன்
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

கருணை தெய்வம் ஸ்ரீ சாயி சரிதம் பாடுவோம்
நம்மை காக்க வந்த சாயிநாதன் பதங்கள் நாடுவோம்
மானிடராய் அவதரித்த தெய்வம் சாயி தான்
அவர் மகிமை என்றும் சொல்ல சொல்ல
இனிக்கும் நாவில் தான்
சாயி நாதா சாயி நாதா சாயி பாபா சாயி பாபா
ஆயிரம் பெருமைகள் நிறைந்தவர் சாயிராம்
அடியவர் அன்பினை ஏற்கும் சாயிராம்
காணுமிடம் எங்கிலுமே தோன்றிடுவாராம்
கைதொழுது வேண்டிநின்றால் வரம் தருவாராம்
மனமுருக தினம் பணிந்தால் துணை வருவாராம்
மலையெனவே அனைவருக்கும் அருள் கொடுப்பாராம்
ஞானியைப் போலவே வாழ்ந்தவர் சாயிராம்
நடப்பதை முன்னமே அறிந்தவர் சாயிராம்
பேதமைகள் பாராமல் பழகிடுவாராம்
யார் மனதும் நோகாமல் பேசிடுவாராம்
சிறு குழந்தை மனதுடனே நடந்திடுவாராம்
கடலினிலே நதியெனவே கலந்திடுவாராம்
காரணக் காரியம் அறிந்தவர் சாயிராம்
கடவுளின் வடிவமாய் தெரிந்தவர் சாயிராம்
வேதனைகள் யாவினையும் விலக்கிடுவாராம்
வேண்டிவரும் அன்பருக்கு உதவிடுவாராம்
சோதனையை சாதனையாய் மாற்றிடுவாராம்
சோகமிலா வாழ்க்கையினை அவர் தருவாராம்



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

tamil devotional songs,Shirdi Sai Baba,Bhagavan Baba,Tamil Lyrics,Senkathirvanan,Pradeep,Vijay Musicals,சீரடி சாய் பாபா,பகவான் பாபா,தமிழ் பாடல்வரிகள்,செங்கதிர்வாணன்,பிரதீப்,விஜய் மியூசிக்கல்ஸ்,Karunai Deivam Sri Sayi,P Darshikan,கருணை தெய்வம் ஸ்ரீ சாயி,P தர்ஷிகன்



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *