கருணாமூர்த்தி | Karunamoorthy Tharuvai | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Sai Baba Song கருணாமூர்த்தி | Karunamoorthy Tharuvai | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : கருணாமூர்த்தி | Karunamoorthy Tharuvai | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2021-05-06 06:00:05
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:08:42
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan கருணாமூர்த்தி | Karunamoorthy Tharuvai | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं கருணாமூர்த்தி | Karunamoorthy Tharuvai | Sai Baba Song with Lyrics in Tamil | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Karunamoorthy Tharuvai Keerthi | Shirdi Sai Baba
Bhagavan Baba | Tamil Lyrics
Singer : Vedavinayak
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Vijay Musicals
#saibabasong#sairam#vijaymusicals

பாடல் : கருணாமூர்த்தி தருவாய் கீர்த்தி | சீரடி சாய் பாபா
பகவான் பாபா | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேதவினாயக்
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

கருணாமூர்த்தி தருவாய் கீர்த்தி
பகவான் பாபா நீ தானய்யா
அருள்மா மலையே அழியா புகழே
உனையன்றி வேறு கதி ஏதய்யா
அடியார் வாழ்வில் தடை பல நீக்கும்
ஸ்ரீ சாயி நாதன் நீ தானய்யா
உனையே நாடி உன்புகழ் பாடி
வருவோம் நாங்கள் கண் பாராய்
விடியா வானம் நொடியினில் பூக்கும்
அதுவும் உந்தன் அருளாகும்
பாபா நீ எங்கள் வழித் துணையானாய்
பணிந்தவர் வாழ்வை வளமாக்கினாய்
அடைக்கலம் தரும் தெய்வம் நீ தானே
ஆனந்தம் பல கோடி காண்பேனே
உனது முகம் பார்த்து உருகி அழும்போது
துயரம் கரைந்தோடும்
கனவு பல கோடி உனது பதம் நாடி
வந்து இளைப்பாறும்
சாய் உந்தன் அருளாலே மனக்குறை யாவும்
விரைவினில் தீரும் மெய் தானய்யா
திருவடி நிழல் ஒன்றே ஆதாரமே
தினம் உந்தன் திருப்பாடல் பூபாளமே
கருணை முகத்தோடு அருளும் ஒரு தெய்வம்
உலகில் நீ அன்றோ
அருளின் வடிவாக அமர்ந்த பாபாவே
எங்கள் தாய் அன்றோ
தீராத நோயெல்லாம் விலகியே ஓடும்
தினம் உன்னை தொழுதிட பரவசமாகும்
மனம் உன்னை நினைக்காத நாளேது
மாமழைக் காணாத பயிரேது
கவலை துயரங்கள் கலையும் மேகங்கள்
அது உன் அருளாகும்
பிறவி ஒரு கோடி எடுத்து வரும்போது
இதயம் உனைத் தேடும்
போராடும் வாழ்நாளை தடம் மாற்றுவாய்
புனிதனாய் பூமியில் நீ தோன்றினாய்
உனக்கொரு நிகரில்லை பாபாவே
ஓயாமல் உனைப் பாடி மகிழ்வேனே
எதுவும் உனதாகும் இருளும் ஒளியாகும்
உலகம் வளமாகும்
நிதமும் உனைக் காண பெருகும் அடியாரின்
பக்தித் திருக்கூட்டம்



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

tamil devotional songs,Shirdi Sai Baba,Bhagavan Baba,Tamil Lyrics,Senkathirvanan,Pradeep,Vijay Musicals,சீரடி சாய் பாபா,பகவான் பாபா,தமிழ் பாடல்வரிகள்,செங்கதிர்வாணன்,பிரதீப்,விஜய் மியூசிக்கல்ஸ்,Karunamoorthy Tharuvai Keerthi,Vedavinayak,கருணாமூர்த்தி தருவாய் கீர்த்தி,வேதவினாயக்



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *