ஓம் சாயிநாதனே போற்றி | Om Sai Nathane Potri | Sai Baba 108 Potri Tamil with lyrics | Vijay Musical

Sai Baba Song ஓம் சாயிநாதனே போற்றி | Om Sai Nathane Potri | Sai Baba 108 Potri Tamil with lyrics | Vijay Musical

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : ஓம் சாயிநாதனே போற்றி | Om Sai Nathane Potri | Sai Baba 108 Potri Tamil with lyrics | Vijay Musical
Published By: Vijay Musical
Date: 2018-11-01 09:05:28
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:08:29
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan ஓம் சாயிநாதனே போற்றி | Om Sai Nathane Potri | Sai Baba 108 Potri Tamil with lyrics | Vijay Musical that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं ஓம் சாயிநாதனே போற்றி | Om Sai Nathane Potri | Sai Baba 108 Potri Tamil with lyrics | Vijay Musical जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

OM SAI NATHANE POTRI – SAI BABA 108 POTRI – TAMIL WITH LYRICS
ALBUM : MAHAN SAYEE
SINGER : DEEPIKA
MUSIC : PRADEEP
LYRICS : SENKATHIRVANAN
VIDEO : KATHIRAVAN KRISHNAN
PRODUCED BY VIJAY MUSICALS

ஓம் சாயிநாதனே போற்றி – சாய் பாபா 108 போற்றி – பாடல் வரிகளுடன்
ஆல்பம் : மகான் சாயி
பாடியவர் : தீபிகா
இசை : பிரதீப்
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சர்குருவே போற்றி
ஓம் சாந்த வடிவமே போற்றி ஓம் சீரடி பகவானே போற்றி
ஓம் அருளின் வடிவமே போற்றி ஓம் அடியார்க்கடியானே போற்றி
ஓம் அன்புருவானவரே போற்றி ஓம் அகிலயோகியே போற்றி
ஓம் ஆன்மிக குருவே போற்றி ஓம் அபயகரத்தானே போற்றி

ஓம் அடைக்கல மூர்த்தியே போற்றி ஓம் பக்கிரியாய் வந்தவரே போற்றி
ஓம் பரிவுடைய பாபாவே போற்றி ஓம் பக்திக்கு அதிபதியே போற்றி
ஓம் பக்கத்துணையே போற்றி ஓம் சத்யசாயி பாபாவே போற்றி
ஓம் சமரச விளக்கே போற்றி ஓம் சன்மார்க்க நெறியே போற்றி
ஓம் சமாதான விரும்பியே போற்றி ஓம் சாத்வீகப்பொருளே போற்றி

ஓம் சலனமற்றவரே போற்றி ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் உலகத்தின் ஒளியே போற்றி ஓம் உத்தமபுருஷரே போற்றி
ஓம் ஒப்பிலாமூர்த்தியே போற்றி ஓம் ஊழ்வினையறுப்பவரே போற்றி
ஓம் சித்துகள் செய்தவரே போற்றி ஓம் சிந்தையில் நிறைந்தவரே போற்றி
ஓம் செய்வினை அழிப்பவரே போற்றி ஓம் ஜகமாளும் ஜோதியே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பாற்கடல் வாசனே போற்றி ஓம் பாதமலர் தருவோனே போற்றி
ஓம் பால்மனம் கொண்டவரே போற்றி ஓம் சாயி மஹாராஜனே போற்றி
ஓம் செளந்தர்ய புருஷரே போற்றி ஓம் பற்றில்லா பகவானே போற்றி
ஓம் வற்றாத அருட்கடலே போற்றி ஓம் வருவோரைக் காப்பவனே போற்றி

ஓம் வணக்கத்துக்குரியவரே போற்றி ஓம் வரலாற்று நாயகரே போற்றி
ஓம் வரம் தரும் பகவானே போற்றி ஓம் நெஞ்சில் நிறைந்தவரே போற்றி
ஓம் நினைவில் கலந்தவரே போற்றி ஓம் தஞ்சம் அளிப்பவரே போற்றி
ஓம் தாமரை முகத்தவரே போற்றி ஓம் தாய்மனம் கொண்டவரே போற்றி
ஓம் தயாளகுணம் உடையவரே போற்றி ஓம் தன்னிகரில்லா பகவானே போற்றி

ஓம் புன்னகை முகத்தவரே போற்றி ஓம் புனித வடிவமே போற்றி
ஓம் பூலோக நாயகரே போற்றி ஓம் பொறுமையின் மூலமே போற்றி
ஓம் பொன்னுரை தந்தவரே போற்றி ஓம் சீரடி செல்வரே போற்றி
ஓம் செல்வத்தின் நாயகரே போற்றி ஓம் சங்கீத பிரியனே போற்றி
ஓம் எங்கும் நிறைத்தவரே போற்றி ஓம் எங்கள் குலதெய்வமே போற்றி

ஓம் நீரிலே விளக்கெரித்தவரே போற்றி ஓம் அந்தரத்தில் சயனித்தவரே போற்றி
ஓம் அடியவரைக் காப்பவரே போற்றி ஓம் ஆபத்பாந்தவரே போற்றி
ஓம் ஆதி அந்தம் இல்லாதவரே போற்றி ஓம் ஆரத்தி பிரியரே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவரே போற்றி ஓம் அரவணைக்கும் பகவானே போற்றி
ஓம் அகிலத்தின் ஜோதியே போற்றி ஓம் ஆழ்கடல்முத்தே போற்றி

ஓம் கருணையின் உருவமே போற்றி ஓம் கங்கையின் நாயகரே போற்றி
ஓம் கவலைக்கு மருந்தே போற்றி ஓம் காத்திடும் தேவமே போற்றி
ஓம் கலியுகத்தின் காவலரே போற்றி ஓம் காலத்தை கடந்தவரே போற்றி
ஓம் காரிய சித்தியே போற்றி ஓம் கயிலாய நாதனே போற்றி
ஓம் கர்மவினைத் தீர்ப்பவர் போற்றி ஓம் கைகொடுத்து காப்பவரே போற்றி

ஓம் வியாழனில் உதித்தவரே போற்றி ஓம் வியாழனில் மறைந்தவரே போற்றி
ஓம் வியாதிகளை அழிப்பவரே போற்றி ஓம் விளையாட்டு நாயகரே போற்றி
ஓம் விதிமாற்றும் வித்தகரே போற்றி ஓம் வெற்றிகள் தருபவரே போற்றி
ஓம் விரதங்கள் ஏற்ப்பவரே போற்றி ஓம் வெள்ளைமனம் கொண்டவரே போற்றி
ஓம் வேற்றுமை அற்றவரே போற்றி ஓம் விண்மீனாய் ஜொலிப்பவரே போற்றி

ஓம் அலங்கார பிரியரே போற்றி ஓம் அபிஷேகப்பிரியரே போற்றி
ஓம் அனாதரக்ஷகரே போற்றி ஓம் அறியாமை களைபவரே போற்றி
ஓம் அநீதியை அழிப்பவரே போற்றி ஓம் தர்மத்தின் காவலரே போற்றி
ஓம் தடுத்தாலும் பகவானே போற்றி ஓம் மழைமேகமானவரே போற்றி
ஓம் மானிட மஹானே போற்றி ஓம் மறை நான்கும் போற்றுபவரே போற்றி

ஓம் சாயி திருமுகமே போற்றி ஓம் சாயி நாமமே போற்றி
ஓம் சாயி ராமா போற்றி ஓம் சாயி கிருஷ்ணா போற்றி
ஓம் சாயி பிரபுவே போற்றி ஓம் சாயி பகவானே போற்றி
ஓம் சாயி கீதமே போற்றி ஓம் சாயி பதமே போற்றி போற்றி



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

OM SAYINATHANE POTRI,MAHAN SAYI,DEEPIKA,PRADEEP,SENKATHIRVANAN,KATHIRAVAN KRISHNAN,SHIRDI SAI BABA SONGS,ASIRVAD,VIJAY MUSICALS,ஓம் சாயிநாதனே போற்றி,மகான் சாயி,தீபிகா,பிரதீப்,செங்கதிர்வாணன்,கதிரவன் கிருஷ்ணன்,ஷீர்டி சாய் பாபா பாடல்கள்,ஆசிர்வாத்,விஜய் மியூஸிக்கல்ஸ்,MAHAN SAYEE,SAI 108 POTRI



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *