என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio

Sai Baba Song என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-04-07 23:30:02
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:04:47
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Enna Punniyam – Shirdi Sai Baba Top hit Song
Song : Enna Punniyam Seithom
Singer : Madhu Balakrishnan
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tophit#devotionalsong#babasongwithlyrics#anushaudio

பாடல் : என்ன புண்ணியம் செய்தோம் – தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : மது பாலகிருஷ்ணன்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

என்ன புண்ணியம்
செய்தோமய்யா சீரடி பாபா
உனை சிலைவடிவில்
காண்பதற்கே சற்குருநாதா
முன்னம் எடுத்த பிறவிகளில்
செய்த தர்மமோ
மூவருடன் தேவர் வந்து
முனைந்தளித்த வரமோ
கப்பலொன்றில் வந்த கல்லை
கரையில் இறக்கினாய்
கல்லை உரிமை கோராமல்
கிடங்கில் ஒதுக்கினாய்
சிற்ப கலைஞர் பாலாஜி
தலீமின் முன்னே
ஓர் சித்திரம் போல் எழுந்து நின்று
உருவம் காட்டினாய்
சிலை வடிக்க சிற்பி எதிரில்
அருள் மழை பொழிந்தாய்
சிலை முடிக்கும் நேரத்தில்
ஓர் அற்புதம் செய்தாய்
குலைநடுங்க காற்றுக் குமிழை
சிற்பியே உணர்ந்தார்
செய்வதறியாமல் உந்தன்
திருவடி விழுந்தார்
ஆணையிட்டு அழகு சிலை
செதுக்க உதவினாய்
நீ அற்புதங்கள் பலவும் காட்டி
ஆசி வழங்கினாய்
மோன தவம் முக வதனம்
முக்தி ஞானியே
உன் முன்னால் அன்பர் கவலை
எரிக்கும் ஆலய துனியே

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,Madhu Balakrishnan,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,மது பாலகிருஷ்ணன்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,கதிரவன் கிருஷ்ணன்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,என்ன புண்ணியம் செய்தோம்,Enna Punniyam Seithom



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *