உன் பேரை சொன்னாலே – பாடல் வரிகள் | Unperai Sonnaale with Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio

Sai Baba Song உன் பேரை சொன்னாலே – பாடல் வரிகள் | Unperai Sonnaale with Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : உன் பேரை சொன்னாலே – பாடல் வரிகள் | Unperai Sonnaale with Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio
Published By: Anush Audio
Date: 2020-11-19 04:00:03
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:05:47
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan உன் பேரை சொன்னாலே – பாடல் வரிகள் | Unperai Sonnaale with Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us


Songs Info : बहुत ही सुन्दर भजन हैं உன் பேரை சொன்னாலே – பாடல் வரிகள் | Unperai Sonnaale with Lyrics | Shirdi Sai Baba Song | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Dwaragaiyin Arul Nayagane | Shirdi Sai Baba Song
Singer : Gopika Poornima
Lyrics : T Jaganathan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#babasong#tamildevotionalsong#AnushAudio

பாடல் : துவாரகையின் அருள் நாயகனே | சீரடி சாய் பாபா பாடல்
குரலிசை : கோபிகா பூர்ணிமா
கவியாக்கம் : T ஜெகநாதன்
இசை : வே கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

உன்பேரை சொன்னாலே
ஓங்காரம் ஆகாதோ
அகங்காரம் தான் நீங்குமே

வேறென்ன இதுபோதும் ஐயா உன்
திருப்பாதம் பணிந்தோமே
என்றென்றும் சந்தோஷமே

ஜெய ஜெய ராம் சீரடி ராம்
சாயி ராம் ஜெய ஜெய ராம்

அகம் நிறைந்தவன்
அந்த ஆகமன் நான்முகன்
எல்லாம் சீரடி பாபா

நாரணிநல்கியன் பேரருள் நீயே
ஆதிட்சை அருள் பெற்ற
ஆதியும் நீயே

சரணம் சரணம்
ஸ்ரீ சத்குரு சரணம்
சரணம் சரணம்
சத்குரு சரணம்

வரணும் வரணும்
தரிசனம் தரணும்
வரணும் வரணும்
தரிசனம் தரணும்

மதம் வேற்றுமை
பகை பொறாமையும்
மனதினில் அகன்றிட
செய்வாயே பாபா

மழலையின் சிரிப்பென
குணம் படைத்தோனே
மனிதமும் புனிதமும்
உரைத்தயென் பாபா

முதலும் முடியும்
முழுவதும் நீயே
செயலும் பொருளும்
ஆவதும் நீயே

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies

Download-Button1-300x157

#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *