அருட்கடலானவரே – Arutkadalaanavare | Bhagavan Baba | Deepika | Shirdi Sai Baba song | Vijay Musicals

Sai Baba Song அருட்கடலானவரே – Arutkadalaanavare | Bhagavan Baba | Deepika | Shirdi Sai Baba song | Vijay Musicals

#BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba #SaaiBaba #HindiDevotionalSongs #HindiBhajan #BhajanGanga #BhajanAarti #BhajanSangrah #HindiDevotional #HindiBhajan #HindiBhajan

Title : அருட்கடலானவரே – Arutkadalaanavare | Bhagavan Baba | Deepika | Shirdi Sai Baba song | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2017-09-09 11:29:51
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:06:46
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info :There are very beautiful bhajan அருட்கடலானவரே – Arutkadalaanavare | Bhagavan Baba | Deepika | Shirdi Sai Baba song | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane, listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं सावन स्पेशल ! அருட்கடலானவரே – Arutkadalaanavare | Bhagavan Baba | Deepika | Shirdi Sai Baba song | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Arutkadalaanavare with Tamil Lyrics || Shirdi Sai Baba
Singer : Deepika
Album : Bhagavan Baba – https://youtu.be/c5r3z9091bI
Music : Pradeep
Composer : Sekanthirvanan
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#SaiBabaAarti#Babasong#TamilArathi#VijayMusical

Lyrics :

அருட்கடலானவரே பாபா அருட்கடலானவரே
அகிலத்தை அனுதினம் காக்கும்
ஆண்டவன் அவரல்லவா
பாபா அருட்கடலானவரே
சீரடி நாதனை பாடிடும் போதில்
வாழ்வினில் துயர் வருமா
நம் வாழ்வினில் துயர் வருமா
பணித்தவர் வாழ்வினில் பாபா
பார்வையில் அருள் புரிவார்
பாபா அருட்கடலானவரே
சோர்ந்திடும் போதினில் ஆறுதல் வார்த்தைகள்
சீரடி வாசன் தருவார்
நம் சீரடி வாசன் தருவார்
மனக்குறை விலகிடும் பாரு
மகிமைகள் புரிந்திடுவார்
பாபா அருட்கடலானவரே
காலமும் நேரமும் காரணக் காரியம்
யாவும் பகவானே
யாவும் சீரடி பகவானே
பனித்துளி கவலைகள் தீரும்
பாதைகள் தெளிவாகும்
பாபா அருட்கடலானவரே
நாளைய தேவைகள் பூர்த்திகள் ஆகிட
நாயகன் அருள் புரிவார்
எங்கள் நாயகன் அருள் புரிவார்
தாய்வடிவானவர் பாபா
தாங்கிட உடன் வருவார்
பாபா அருட்கடலானவனே
ஆயிரம் பேர்களில் வாழ்ந்திடும் சாய்ராம்
ஆனந்த வாழ்வளிப்பார்
என்றும் ஆனந்த வாழ்வளிப்பார்
சுடர் விடும் திருவிளக்காக
சோதனை விளக்கிடுவார்
பாபா அருட்கடலானவரே



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

Shree, Sri, Shri, Lord, God, Bhagwan, Jai, Jay, Karma, Peace, Value, Sanskar, Hindu, Religion, Sect, Bhajan, Aarti, Song, Chalisa, Praise, Mantra, Meditation, Mind, Enlightenment, Devotional, Guru, Guide, Divine, Force, Temple, Yoga, Dance, Pooja, Archana, Hare, Healing, Master, Teaching, Sanskrit, India, Culture, Daily, Life, Prayer, Ram, Sita, Shiva, Shankar, Ganesh, Ganpati, Krishna, Laxmi, Saraswati, Hanuman, Sai Baba, Kali, Durga, Ambe, Shreenathji, Maa, Hindi, MP3, Download, Stotra, Vishnu, Mahalaxmi, Ramayan, Gayatri, Free, Album, Sangraha



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *