அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio

Sai Baba Song அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

Title : அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-02-04 06:00:07
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:17:13
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं அன்னை ஸ்ரீ சாய்ராம் | Annai Sri Sairam | Sai Baba Songs With Lyrics In Tamil | Jithin | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Annai Sri Sairam Thanthai Sri Sairam
Sai baba songs with lyrics in tamil
Singer : Jithin
Music & Lyrics : Pradeep
Production : Anush Audio
#saibabasong#shirdibabasongs#AnushAudio

பாடல் : அன்னை ஸ்ரீ சாய்ராம் – பாடல்வரிகள்
குரலிசை : ஜித்தின்
இசை & கவியாக்கம் : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

பத்ரி கிராம சமத்புதம்
த்வாரகாமாயி வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
சாயி நாதம் நமாமி

அன்னை ஸ்ரீ சாய்ராம்
தந்தை ஸ்ரீ சாய்ராம்
அகிலம் ஸ்ரீ சாய்ராம்
அனைத்தும் ஸ்ரீ சாய்ராம்

கருணையுள்ள காஞ்சி மகான்
அருணை மெளன ரமண மகான்
அனைவரது வடிவமான
எங்கள் சீரடி சாயி மகான்

ஓம் சாயி நமோ நமஹ
ஸ்ரீ சாயி நமோ நமஹ
ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ
சத்குரு சாயி நமோ நமஹ

கணபதியும் கந்தனும்
காசி விஸ்வநாதனும்
பாரதனில் வாழும் உயிர்கள்
அனைவருமே அவராவார்

ஆதியவர் அந்தமவர்
அனுமனாக திகழ்பவர்
அற்புதங்கள் செய்து வரும்
சீரடி வாழ் தெய்வமவர்

சீரடியில் இருக்கும் அவரை
நேரடியாய் காண்பவர் தம்
பேரிடரை பொடிப் பொடியாய்
ஒரு நொடியில் ஆக்கிடுவார்

புதுவை மாநகரினிலே
புவனம் வாழ வழி செய்ய
வந்துதித்த அன்னை
ஸ்ரீ அரவிந்தரும் அவர் தானே

போகர் அகத்தியர்
திருமூலர் சித்தர் பலர்
ஜகத் குருவாய் விளங்கும்
தத்தாத்ரேயரின் வடிவமவர்

ராமகிருஷ்ண பரமஹம்சர்
மந்த்ராலய ராகவேந்திரர்
எவரையும் அவர் வடிவாய்
காணச் செய்யும் சாயி நாதர்

திருத்தணியில் திருப்பதியில்
திருக்கயிலை மயிலையிலே
திவ்ய வடிவமாக மாறி
தினமருளும் சீரடி சாயி

அருட்பெரும் ஜோதியின்
தனிப்பெரும் கருணையவர்
அம்பலத்திலாடி எம்மை
ஆட்கொள்ளும் சிவனுமவர்

கோகுலத்தில் ஆயனாகி
கோவையெல்லாம் காக்கின்றார்
கோபாலகிருஷ்ண சாயி
கோரும் வரம் தருகின்றார்

சமத்துவத்தை போதித்தார்
சஞ்சலத்தை அவர் மிதித்தார்
சங்கடங்கள் தீர்த்து வைத்தார்
சரணம் ஸ்ரீ சாயிராம்

இயேசு பிரான் கண்ண பிரான்
ஈசனாகத் திகழும் மகான்
பாம்பன் சுவாமி அருணகிரி
பண்பில் உயர்ந்த சீரடி சாயி

யோகியாரும் சேஷாத்ரியும்
சாமி தோப்பு அய்யாவும்
கோடி சுவாமி பழனி பாபா
கோலம் சீரடி சாயி பாபா

எங்கும் நிறை இறைவனவர்
எல்லோர்க்கும் ஒருவரே
என்ற நபிகள் நாயகத்தின்
தத்துவ வடிவானவரே

வில்லெடுத்து வினை தீர்க்கும்
கோதண்ட ராமனவர்
சொல்லெடுத்து பாடுவோர்க்கு
சொர்ணமழை பொழிபவர்

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Annai Sri Sairam,Lyrical Video,Jithin,Pradeep,Anush Audio,அன்னை ஸ்ரீ சாய்ராம்,பாடல்வரிகள்,ஜித்தின்,பிரதீப்,அனுஷ் ஆடியோ,Sai Baba song Tamil,Annai Sri Sairam with Lyrics,sai baba song,shirdi baba song,sai baba songs with lyrics in tamil



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *