வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush Audio

Sai Baba Song வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush AudioTitle : வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-04-29 05:00:01
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:04:43
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us


Songs Info : बहुत ही सुन्दर भजन हैं வேப்பமர | Veppamara Nizhalil | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Suchitra | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Veppamara Nizhalil – Tamil Lyrics
Singer : Suchitra Balasubramaniam
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tamildevotional#anushaudio

பாடல் : வேப்பமர நிழலில் – தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : சுசித்ரா பாலசுப்ரமணியம்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

வேப்பமர நிழலிலொரு
பக்கிரி நிற்கக் கண்டேன்
ஓடிவா என்னருகில் என்றான்
ஓடி முன்னே நின்றேன்

காப்பவன் அல்லா மாலிக்
கவலைப் படாதே என்றான்
கால் மேல் கால் போட்டு அந்த
கருணை வெள்ளம் அமர்ந்தான்

லெண்டித் தொட்டத்துள்ளே அவன்
நீரைப் பாய்ச்சக் கண்டேன்
விதவிதமாய் மலர்கள் பூத்த
நந்தவனம் சென்றேன்

ஒண்டியாய் வேலைகளை
அவனொருவன் செய்யக்கண்டேன்
சாயி நீயே அபயமென்றேன்
உனக்கென்ன நான் தருவதென்றான்

தாஸ் கணு பீஷ்மாவைப் போல்
பாடும் வரம் கேட்டேன்
தாயைப் போல் தலை முகர்ந்து
தழுவி என்னை அணைத்தான்

பாசக்கட்டறுப்பான் சாயி
பக்குவங்கள் அளித்தான்
நேசம் கொண்டு அருகில் வந்து
நின்றபடி ரசித்தான்

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies

Download-Button1-300x157

#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,கதிரவன் கிருஷ்ணன்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,Veppamara Nizhalil,வேப்பமர நிழலில்,Suchitra Balasubramaniam,சுசித்ரா பாலசுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *