வளங்கள் யாவும் – Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay Musicals

Sai Baba Song வளங்கள் யாவும் – Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay Musicals

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

வளங்கள் யாவும் - Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay MusicalsTitle : வளங்கள் யாவும் – Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2017-09-08 21:08:41
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:07:41
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan வளங்கள் யாவும் – Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं வளங்கள் யாவும் – Valangal Yaavum | Bhagavan Baba | Unni menon | Shirdi Sai Baba | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Valangal Yaavum with Tamil lyrics || Shirdi Sai Baba
Album : Bhagavan Baba
Singer : Unni menon
Lyrics & Music : Pradeep
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals

Lyrics :

வளங்கள் யாவும் தந்திடவே
வள்ளல் சாயி அவதரித்தார்

துன்பங்களை இன்பமென
ஏற்றுக்கொண்டு அருள் புரியும்

துவராகமாயி மன்னரவர்

சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்

ஞானம் தந்த தெய்வம் தன்னை
ஞாலம் அறியவில்லை

பித்தன் என்று பேசி திரிந்து
சித்தம் மயங்க பிழை பல புரிந்து

நித்தம் அவர்க்கு தீமை
செய்தபோதும் அருளினார்

வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்க
விந்தைகள் புரிந்தாரே

கல்லெறிந்தோர்க்கும் கல்வியைக் கொடுத்தார்
கண்ணன் தானென உணர்ந்திட செய்தார்

அன்றும் இன்றும் என்றும்
உலகம் போற்றிடும் தெய்வமே

தன் பசி பொறுத்து நம் பசி போக்கும்
தன்னலமில்லா மகான்

தொனி எனும் தீவம் தரிசன யோகம்
அவர் சொன்ன மார்க்கம் ஐஸ்வர்யமாகும்

தரணி மீது மக்கள்
பெற்ற பேறு சாயி தான்



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

Valangal Yaavum Tamil Lyrical Video,Bhagavan Baba,Singer : Unni menon,Vijay Musicals,Kathiravan Krishnan,Lyrics & Music : Pradeep,Shirdi Sai Baba,Ellam Sai,Most Popular song,Famous Baba Song,Bhagavan baba,Sai Ram Song



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *