சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay Musicals

Sai Baba Song சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay Musicals

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay MusicalsTitle : சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay Musicals
Published By: Vijay Musical
Date: 2021-05-27 06:00:01
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:10:18
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay Musicals that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us
Songs Info : बहुत ही सुन्दर भजन हैं சாயிநாதா உனை | Sayinadha Unai | Sai Baba Song with Lyrics in Tamil | Vedavinayak | Vijay Musicals जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Sayinadha Unai Thedum Engal Manam | Shirdi Sai Baba
Bhagavan Baba | Tamil Lyrics
Singer : Vedavinayak
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Vijay Musicals
#saibabasong#sairam#vijaymusicals

பாடல் : சாயிநாதா உனை தேடும் எங்கள் மனம் | சீரடி சாய் பாபா
பகவான் பாபா | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேதவினாயக்
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

சாயிநாதா உனை தேடும் எங்கள் மனம் மனம்
காலை மாலை உனையே போற்றிப் பாடும் தினம் தினம்
கங்கை நீர் வெள்ளம் உந்தன் பாதங்களில் வரும் வரும்
பணிவோம் உனை சாயி பாபா ஹே ப்ரபோ சாயி பாபா
மறவோம் இனி சாயி பாபா
அணைய ஒளி சாயி பாபா அருள் கொடு சாயி பாபா
தொழுவோம் உனை சாயி பாபா
வெற்றி நாளும் தரும் பாபா பாபா உந்தன் பதம் பதம்
வேதம் நான்கும் இனி ஓதும் உன்னை நிதம் நிதம்
இதோ நீயில்லா வாழ்வேது நிஜம் நிஜம்
எங்கள் பாபா உந்தன் பேரை சொன்னால் ஜெயம் ஜெயம்
சுற்றும் பூமி உனை போற்றும் பல விதம் விதம்
சோகம் தீண்டும் நொடி பாபா உன் துணை இதம் இதம்
இதோ நான் பாடும் பாடல் உன் வரம் வரம்
துன்பம் நேராமல் காக்கும் உன் கரம் கரம்
எட்டு திசை எங்கும் நீ வாழும் இடம் இடம்
நாளும் உனைக் காண விழி செய்யும் தவம் தவம்
இதோ நீ கேட்கும் இசை உந்தன் ஸ்வரம் ஸ்வரம்
உந்தன் அடியாரை நெருங்காது பயம் பயம்
வற்றிப் போகாமல் அருள்கின்ற நதி நதி
யாரும் கேட்டாலும் குறையாத நிதி நிதி
இதோ நீ தானே உலகத்தின் அதிபதி
என்றும் தாய் போல காப்பாற்றும் தயாபரிDownload-Button1-300x157#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

tamil devotional songs,Shirdi Sai Baba,Bhagavan Baba,Tamil Lyrics,Senkathirvanan,Pradeep,Vijay Musicals,சீரடி சாய் பாபா,பகவான் பாபா,தமிழ் பாடல்வரிகள்,செங்கதிர்வாணன்,பிரதீப்,விஜய் மியூசிக்கல்ஸ்,Sayinadha Unai Thedum Engal Manam,சாயிநாதா உனை தேடும் எங்கள் மனம்,வேதவினாயக்,VedavinayakPleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *