கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush Audio

Sai Baba Song கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush Audio

Hindi Sai Bhajan Lyrics Mp3 Download Devotional Bhajan #BhaktiGaane #DevotionalSongs #SaiBhaja #SaiBabaBhajan #ShirdiSaiBaba

கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush AudioTitle : கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush Audio
Published By: Anush Audio
Date: 2021-04-14 23:30:03
Category: #Sai Baba Song
Label: Youtube
Video Duration : 00:05:10
Download Now: MP3 | MP4 | M4A

Songs Info: There are very beautiful bhajan கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush Audio that will hear you become
disturbed, many such Bhajans are available in Bhaktigaane , listen to yourself and also tell others and share them together to help us




Songs Info : बहुत ही सुन्दर भजन हैं கோதாவரி நதிப் பெண்ணே | Godhavari Nadhi | Shirdi Sai Baba Song with Lyrics in Tamil | Anush Audio जिसे सुनकर आप भाव विभोर हो जायेंगे ऐसे ही बहुत सारे भजनो का संग्रह हैं भक्तिगाने में मिलेगा , खुद भी सुने और दुसरो को भी सुनाये और साथ में शेयर कर हमें सहयोग प्रदान करे

Song : Godhavari Nadhi Penne – Tamil Lyrics
Singer : Veda Vinayak
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#babasongwithlyrics#anushaudio

பாடல் : கோதாவரி நதிப் பெண்ணே – தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : வேத விநாயக்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல்வரிகள் :

கோதாவரி நதி பெண்ணே கோதாவரி நதி பெண்ணே
கோடி புண்யமாம் உனக்கு கொஞ்சம் நில்லம்மா
உனை கும்பிட்டு நான் தொழுதேன் பதிலை சொல்லம்மா
யார் தான் உனைப் போல் ஞானக் குழந்தைகள் தந்தவர்கள்
எவருமில்லை புண்ய பூமி பாரதத்திலே
எங்கும் காண முடியவில்லை சரித்திரத்திலே
நிவ்ருதி ஞானதேவர் முக்தாபாய் நாமதேவர்
நீ கொடுத்த ஞான முத்துமணிகள் அல்லவோ
கோராகும்பர் கோணாயி ஜானாபாயி துகாராமர்
ரத்தினங்கள் தோன்றியது உன் மடியல்லவோ
அன்போடு நீயளித்தாய் கொடையல்லவோ
நிஷ பத்மஜாய வித்மஹே
ப்ரூனி ஹஷ்ஷாய தீமஹி
தந்நோ சாயி ப்ரசோதயாத்
மங்கள் வேடா தாமாஜி சஜ்ஜன் காட்டில் ராமதாசர்
ஷிர்த்தியிலே சாயி நாதன் நீ அளித்ததாம்
பண்டர்பூர் துவாரகையும் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கம்
வெப்பமர நிழலினிலேக் காண கிடைத்ததாம்
விதவிதமாய் ரத்தினங்கள் நீ கொடுத்ததாம்
நீ கொடுத்த கொடைகளிலே
உயர்ந்ததென்ன தாழ்ந்ததென்ன
ஞானத் தேனின் சுவைகளிலே
வேற்றுமை உண்டோ
தாய் கொடுத்த தத்துவங்கள்
தர்ம பூமி ஆலயங்கள்
தர்மம் நிலைநாட்ட வந்தாய்
தாயே சொல்லம்மா
தன்னைத் தந்து மண்ணைக் காக்கும்
தெய்வம் நீயம்மா

Check Out our Other Channel ‘Anush Music’ – http://bit.ly/AnushMusic

In Association with Divo
http://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies



Download-Button1-300x157



#Hindidevotional #Hindibhajan #hindibhajan #latestbhajan #kirtan #lord #bhagwan #popularbhajan #lyricalsongs #lyricalbhajan #Live #audio #fullHD #aarti #katha #hearttouching #devotionalsongs #lyricalvideos #BhajanGanga #SanskarBhajan

devotional,music,anush audio,bakthi songs,saibaba,tamil devotional,Tamil Lyrics,S P Devarajan,V Kishorkumar,Kathiravan Krishnan,Anush Audio,தமிழ் பாடல்வரிகள்,S P தேவராஜன்,V கிஷோர்குமார்,கதிரவன் கிருஷ்ணன்,அனுஷ் ஆடியோ,Shirdi Sai Baba,Godhavari Nadhi Penne,கோதாவரி நதிப் பெண்ணே,வேத விநாயக்,Veda Vinayak



Pleas Like And Share This @ Your Facebook Wall We Need Your Support To Grown UP | For Supporting Just Do LIKE | SHARE | COMMENT ...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *